Bumrah அடித்த பந்து! கலங்கி விழுந்த Cameron Green | OneIndia Tamil

2020-12-11 1,723

#indvsaus

Cameron Green got a concussion injury in today match against India

ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த இளம் வீரர் கேமரூன் கிரீன் இன்று பும்ரா வீசிய பந்தில் தலை கலங்கி விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.